பிரதான செய்திகள்
ஒபாமா- ஹோலண்டே சந்திப்பு
[ சனிக்கிழமை, 19 மே 2012, 11:46.10 மு.ப ]
ஆப்கானிஸ்தானில் உள்ள பிரெஞ்ச் படைகள் 2012ஆம் ஆண்டுக்குள் வெளியேறிவிடும் என பிரான்ஸ் ஜனாதிபதி ஹோலண்டே தெரிவித்துள்ளார். [மேலும்]
லண்டனில் ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்பட்டது
[ சனிக்கிழமை, 19 மே 2012, 01:34.12 பி.ப ] []
இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கான ஒலிம்பிக் ஜோதி இன்று ஏற்றப்பட்டது. [மேலும்]
 
   
   
 
2011 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
பிந்திய செய்திகள்
ஐஸ்கிரீம் வாங்குவதற்காக ஹெலிகொப்டர் அவசரமாக தரையிறக்கம்
[ சனிக்கிழமை, 19 மே 2012, 02:46.46 பி.ப ] []
பிரிட்டிஷ் விமானப் படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர் ஒன்று பிரித்தானிய கடற்கரையில் அவசரமாகத் தரையிறங்கியதால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். [மேலும்]
இத்தாலியில் முதன் முறையாக பள்ளிக்கூடத்தில் குண்டுவெடிப்பு: 7 மாணவர்கள் பலி
[ சனிக்கிழமை, 19 மே 2012, 02:04.06 பி.ப ] []
தெற்கு இத்தாலியின் பிரிண்டிஸி நகரில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில், 7 பேர் பலியாயினர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். [மேலும்]
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி 73 வயது ஜப்பானிய பாட்டி சாதனை
[ சனிக்கிழமை, 19 மே 2012, 01:11.44 பி.ப ] []
உலகின் மிக உயரமான சிகரங்களில் ஒன்றான எவரெஸ்ட்டில் ஜப்பானைச் சேர்ந்த 73 வயது பாட்டி ஒருவர் ஏறி சாதனை படைத்துள்ளார். [மேலும்]
பாலத்தின் மீது கார் மோதியதில் தீப்பிடித்து எரிந்தது: மூவர் பலி
[ சனிக்கிழமை, 19 மே 2012, 12:05.04 பி.ப ]
மத்திய ஜேர்மனியில் கார் ஒன்று பாலத்தின் மீது மோதியதில் தீப்பிடித்து எரிந்தது. இதில் பயணம் செய்த மூவர் பலியாயினர். [மேலும்]
கனடாவில் பல ஆண்டுகளாக காத்திருந்த மக்களின் குடியுரிமை விண்ணப்பங்கள் ரத்து: மக்கள் அதிர்ச்சி
[ சனிக்கிழமை, 19 மே 2012, 11:23.03 மு.ப ]
பல ஆண்டுகளாக காத்திருந்து கனடிய குடியுரிமை பெறப் போகும் நிலையில், அரசு விண்ணப்பங்களை ரத்து செய்துள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. [மேலும்]
காதலியிடம் இருந்து தப்பிக்க குப்பை தொட்டியில் குதித்த காதலன்
[ சனிக்கிழமை, 19 மே 2012, 10:49.08 மு.ப ]
காதலியிடம் இருந்து தப்பிக்க மாடியில் இருந்து குப்பை தொட்டியில் குதித்த வாலிபர் கடுமையான போராட்டங்கள் மற்றும் முயற்சிகளுக்கு பின்னர் மீட்கப்பட்டார். [மேலும்]
நேட்டோ படைகளுக்கு உணவுப் பொருட்கள் கொண்டு செல்ல பாகிஸ்தான் அனுமதி
[ சனிக்கிழமை, 19 மே 2012, 10:42.05 மு.ப ]
நேட்டோ படைகளுக்கு பாகிஸ்தான் வழியாக ஆப்கானிஸ்தானுக்கு எரிபொருள் உட்பட பல்வேறு பொருட்களை எடுத்து செல்ல, மீண்டும் தனது எல்லையை பாகிஸ்தான் திறந்துவிட்டுள்ளது. [மேலும்]
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணம் செய்யும் தனியார் ரொக்கெட்
[ சனிக்கிழமை, 19 மே 2012, 05:45.21 மு.ப ] []
அமெரிக்காவில் ஜனாதிபதி ஒபாமா நிர்வாகம் தனியார் நிறுவன தயாரிப்பு ரொக்கெட்டுகளை சர்வதேச விண்வெளிக்கு செலுத்த அனுமதியளித்து வருகின்றது. [மேலும்]
மந்திரத்திற்காக கொண்டு செல்லப்பட்ட பச்சிளம் குழந்தைகளின் சடலங்கள்
[ சனிக்கிழமை, 19 மே 2012, 02:16.33 மு.ப ] []
பிரிட்டனைச் சேர்ந்த நபர் ஒருவர், பெட்டியில் பச்சிளம் குழந்தைகளின் இறந்த சடலங்களை கொண்டு வந்ததால் பாங்காங்கில் கைது செய்யப்பட்டார். [மேலும்]
தீவிரவாத இயக்கங்களுக்கு அமெரிக்கா பொருளாதார தடை
[ சனிக்கிழமை, 19 மே 2012, 01:08.37 மு.ப ]
பாகிஸ்தானில் செயல்படும் 2 தீவிரவாதிகள் இயக்கத்துக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. எனவே அமெரிக்கர்கள் யாரும் இந்த அமைப்புடன் தொடர்போ, நிதி உதவியோ செய்யக்கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளது. [மேலும்]
 
   
   
 
மேலும் 5 செய்திகள்
அமெரிக்காவில் வெள்ளை இனத்தவர்களின் எண்ணிக்கை குறைகிறது: அதிர்ச்சி தகவல்
வியட்நாமில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து: 34 பேர் சம்பவ இடத்திலேயே பலி
ஈரான் மீது போர் தொடுப்போம்: அமெரிக்கா எச்சரிக்கை
பாகிஸ்தானில் முதன் முறையாக பயங்கரவாதிக்கு தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு
கனடாவில் வைரத்தை விழுங்கிய ஆசாமி: வெளியே எடுக்க முடியாமல் தவிப்பு
...மேலும் செய்திகள்
 
   
   
 
மரண அறிவித்தல்
பெயர்: அரியரட்ணம் யசோதரன்
பிறந்த இடம்: யாழ்ப்பாணம்
வாழ்ந்த இடம்: லண்டன் Harrow
பிரசுரித்த திகதி: 18 மே 2012
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
ஆப்கான் விவகாரம்: நேட்டோ மாநாட்டின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?
[ சனிக்கிழமை, 19 மே 2012, 01:03.11 மு.ப ]
சிகாகோவில் நாளை நடைபெறும் நேட்டோ மாநாட்டில், ஆப்கானிஸ்தானிலிருந்து நேட்டோ படைகள் வெளியேறும் வகையிலான தீர்மானம் நிறைவேற்றப்படும் என தகவல்கள் வெளிவந்துள்ளன. [மேலும்]
நடுவானில் விமானிகளுடன் தகராறு செய்த பிரதமரின் மகன்
[ சனிக்கிழமை, 19 மே 2012, 12:53.15 மு.ப ]
பாகிஸ்தானில் நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் உள்ள விமானிகளுடன் ரகளையில் ஈடுபட்டதாக, அந்நாட்டு பிரதமர் மகன் மீது குற்றம் சுமத்தப்பட்டது. [மேலும்]
ஈரான் சென்று ஆய்வு நடத்துகிறார் சர்வதேச அணு சக்தி முகமையின் தலைவர்
[ சனிக்கிழமை, 19 மே 2012, 12:49.02 மு.ப ]
சர்வதேச அணு சக்தி முகமையின் தலைவர் ஈரான் சென்று ஆய்வு நடத்த திட்டமிட்டுள்ளார். [மேலும்]
பிரான்சில் யூதப் படுகொலைகளை நிகழ்த்தியவர் பற்றிய திடுக்கிடும் தகவல் வெளியீடு
[ வெள்ளிக்கிழமை, 18 மே 2012, 10:41.58 மு.ப ]
பிரான்சில் கடந்த மார்ச் மாதம் 22ஆம் திகதி சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதி முகமது மீரா பற்றிய திடுக்கிடும் தகவல் தற்போது வெளிவந்துள்ளது. [மேலும்]
இறந்தது பறவையா? இஸ்ரேலின் உளவாளியா? கலக்கத்தில் பொதுமக்கள்
[ வெள்ளிக்கிழமை, 18 மே 2012, 10:24.20 மு.ப ] []
துருக்கி நாட்டின் கிராமப்புறத்தில் ஈப்பிடிப்பான் வகையைச் சேர்ந்த ஒரு பறவை இறந்து கிடந்தது. இதன் காலின் அடிப்பகுதியில் இஸ்ரேல் என்று எழுதப்பட்ட வளையம் இருந்தது. [மேலும்]